Movies

மீண்டும் யானையுடன் களமிறங்கும் பிரபு சாலமன்

மீண்டும் யானையுடன் களமிறங்கும் பிரபு சாலமன்

மக்களிடம் வரவேற்பு பெற்ற ‘கும்கி’ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கியுள்ளார், பிரபு சாலமன். பிரபு சாலமன் இயக்கத்தில் 2012-ம் ஆண்டு வெளியான படம், ‘கும்கி’. மனிதனுக்கும் யானைக்குமான பாசப்பிணைப்பை அழகாக காட்சிப்படுத்திய இந்தப் படம், காதலையும் கொண்டாடிய...